What farmers ask
Cotton: what farmers asked the Kisan Call Centre
Recent questions from farmers across India, with the adviser's answer.
These are the call centre adviser's words to one farmer on one day, copied as the government published them. They are not KisanKendra's advice. Before you use any chemical, dose or seed named here, confirm it with your agriculture office, Krishi Vigyan Kendra or the Kisan Call Centre on 1800-180-1551 (free).
20 recent questions
Weather forecasts, incomplete calls and repeated questions are left out. Answers are in the language the adviser used.
Farmer needs information regarding agriculture insurance of kharif crops?
19 Mar 2026 · Hissar, Haryana
प्रधानमंत्री फसल बीमा योजना से सम्बंधित समस्या के लिए अपने नजदीकी बैंक में या 14447 या PMFBY व्हाट्सएप चैटबॉट -[mobile number removed] कृषि रक्षक पोर्टल हेल्पलाइन नंबर पर संपर्क करे
Asked about suitable sowing season and varieties for Cotton
18 Mar 2026 · Tenkasi, Tamilnadu
கேள்வி :பருத்தி விதைப்பு பருவம் மற்றும் ரகங்கள் பதில்:(பிப்ரவரி -மார்ச் )SVPR 2, SVPR 4, SVPR 6, MCU 5, CO 14, CO 17 , சுரபி, சூரஜ், சுரக்ஷா, நானோ.
Asked about basal fertilizer application for cotton (Variety)
18 Mar 2026 · Tenkasi, Tamilnadu
கேள்வி : பருத்தி பயிருக்கு அடி உர மேலாண்மை பதில்:ஒரு ஏக்கருக்கு தொழு உரம் 5 -10 டன்+35 கிலோ யூரியா +100 கிலோ சூப்பர் பாஸ்பேட்+ 13 கிலோ பொட்டாஷ்+ 10 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இடவும்
Asked about Weed Management for Cotton
18 Mar 2026 · Ramanathapuram, Tamilnadu
கேள்வி : பருத்தியில் களை மேலாண்மை பதில் : ஒரு ஏக்கருக்கு பென்டிமெத்தலின் 800 மில்லி 200 லிட்டர் நீரில் கலந்து விதைத்த 3 நாட்களுக்குள் தெளிக்க வேண்டும்.
Information regarding to fertilizer dose in cotton crop?
17 Mar 2026 · Bhiwani, Haryana
देसी कपास मे 45 किलोग्राम यूरिया , 75 किलोग्राम सिंगल सुपर फॉस्फेट और 10 किलोग्राम जिंक जिंक सल्फेट प्रति एकड़ बहुत है |
Information regarding improved varieties of cotton?
17 Mar 2026 · Bhiwani, Haryana
देसी कपास की अच्छी किस्में:- एच डी 123,एच डी-324 , एच डी-432, के आर 64, के आर 111, के आर 121 आदि | देसी कपास की संकर किस्में :- ए ए एच-1 ,एचडी-107 ,बीज की मात्रा :- रोएं उतारे बीज 5 कि.ग्रा. प्रति एकड़ तथा रोएंदार बीज 6 कि.ग्रा. प्रति एकड़ |देसी कपास की बिजाई 15 अप्रैल से जून के पहले सप्ताह तक कर देनी चाहिए ; परन्तु रेतीले क्षेत्रों में कपास की बिजाई अप्रैल के पहले पखवाड़े में करनी चाहिए ताकि छोटी पौध जलने व रेत में दबने से बच सके |
Information regarding sowing time of cotton?
17 Mar 2026 · Bhiwani, Haryana
अमेरिकन कपास /नरमा को 15 अप्रैल से जून के पहले सप्ताह तक बोया जा सकता है | देसी कपास की बिजाई 15 अप्रैल से जून के पहले सप्ताह तक कर देनी चाहिए ; परन्तु रेतीले क्षेत्रों में कपास की बिजाई अप्रैल के पहले पखवाड़े में करनी चाहिए ताकि छोटी पौध जलने व रेत में दबने से बच सके | बी.टी. कपास, अप्रैल के तीसरे सप्ताह से लेकर मई के अंत तक बोयी जा सकती है |
Information about Krishi Vigyan Kendra Contact No.
16 Mar 2026 · Rohtak, Haryana
वरिष्ठ समन्वयक, डॉ. (श्रीमती) मीना सिवाच कृषि विज्ञान केन्द्र,रोहतक दिल्ली रोड चुंगी के पास, रोहतक-124004 संपर्क नंबर 01262-274257 ईमेल: kvkrohtaksc2@gmail.com
Farmer asked query on Mandi details
16 Mar 2026 · Cuddalore, Tamilnadu
கேள்வி: பருத்தி சந்தை விலை நிலவரம் பற்றிய தகவல் பதில்: போச்சம்பள்ளி சந்தை விலை நிலவரப்படி அதிகபட்சமாக ரூபாய்.8019 ஒரு குவின்டால், மூலனூர் சந்தை விலை நிலவரப்படி அதிகபட்சமாக ரூபாய்.8,311 ஒரு குவின்டால், குடியாத்தம் சந்தை விலை நிலவரப்படி அதிகபட்சமாக ரூபாய்.8191 ஒரு குவின்டால், பதிவாகியுள்ளது.
Asked about sowing season for cotton
16 Mar 2026 · Salem, Tamilnadu
கேள்வி : திண்டுக்கல் மாவட்டத்தில் பருத்தி பயிரிட உகந்த பருவம் : பதில்: பிப்ரவரி -மார்ச்
Information regarding recommended varieties of BT cotton?
16 Mar 2026 · Muktsar, Punjab
ਬੀ ਟੀ ਨਰਮੇ ਦੀਆਂ ਸਿਫਾਰਸ਼ ਕਿਸਮਾਂ ਹਨ - ਪੀ ਏ ਯੂ ਬੀ ਟੀ 1 , ਰਾਸੀ 650,ਰਾਸੀ 773,ਰਾਸੀ 776,ਨੂਜ਼ੀਵੀਦੁ -855,ਰਾਸੀ -809,ਰਾਸੀ 653,ਅਮਰ ਬਾਇਓਟੈਕ -4899,ਅਮਰ ਬਾਇਓਟੈਕ -243,ਅਮਰ ਬਾਇਓਟੈਕ -254,ਸ਼੍ਰੀਰਾਮ -2510-2,ਸ਼੍ਰੀ ਰਾਮ -2113-2,ਅੰਕੁਰ -3228,ਅੰਕੁਰ -3224,ਸੁਪਰ-5,ਸੁਪਰ-965,ਅਜੀਤ-33,ਅਜੀਤ-177, ਅਜੀਤ-155,ਅਜੀਤ-777,ਅਜੀਤ-945
Asked about Cotton price forecast
15 Mar 2026 · Cuddalore, Tamilnadu
கேள்வி :பருத்தி பயிருக்கான விலை முன்னறிவிப்பு பற்றிய தகவல் பதில் : தொடர்புக்கு -உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் (DEMIC),தொலைபேசி எண் - 0422-2431405
Information regarding to good varieties of BT cotton?
15 Mar 2026 · Rohtak, Haryana
बीटी नरमा की अच्छी किस्में:- रासी 926 बीजी II, रासी 846 बीजी II, रासी 791 बीजी II, रासी 776 बीजी II, रासी 773 बीजी II, रासी 653 बीजी II, रासी 650 बीजी II, रासी 605 बीजी II, रासी 386 बीजी II, रासी 314 बीजी II, रासी 138 बीजी II, रासी 134 बीजी II, अंकुर 5642 बीजी II, अंकुर जस्सी बीजी II, अंकुर 3244 बीजी II, अंकुर 3228 बीजी II, अंकुर 999 बीजी II, अंकुर 555 बीजी II, श्रीराम 6588, श्रीराम 6488, बायर 7114, बायर 7007, एसीएच 177-2 बीजी II, एसीएच 155-2 बीजी II, एसीएच 133-2 बीजी II, एनसीएस 9024 बीजी II, एनसीएस 9013 बीजी II, एनसीएस 9002 बीजी II, एनसीएस 950 बीजी II, एनसीएस 857 बीजी II, एनसीएस 855 बीजी II, यूएस 71, यूएस 51, पीएयू बीटी 2, टाटा दिग्गज (एमसी5408) आदि। जिनका बीज प्रति एकड़ 850 ग्राम बहुत होता है।
Asked about boll worm management in cotton
15 Mar 2026 · Ramanathapuram, Tamilnadu
கேள்வி : பருத்தியில் காய்ப்புழு மேலாண்மை தகவல் பதில் : அசாடிராக்டின் 3 மில்லி 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
Asked about market rate of cotton
15 Mar 2026 · Perambalur, Tamilnadu
கேள்வி: பருத்தி சந்தை விலை நிலவரம். பதில்: மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி அதிகபட்சமாக ஒரு குண்டால் 8191 ரூபாய்க்கும், போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அதிகம் அதிகபட்சமாக 8,821 ரூபாய்க்கும், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அதிகபட்சமாக 7210 ரூபாய் விற்பனை ஆகி உள்ளது.
Asked about Sucking pest management on cotton
15 Mar 2026 · Thoothukudi, Tamilnadu
கேள்வி: பருத்தி வயலில் சாறு உண்ணும் பூச்சி தாக்குதல் மேலாண்மை. பதில் : அசாடிராக்ட்டின் மூன்று மில்லி ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.
Asked about Mite management in cotton
15 Mar 2026 · Pudukkottai, Tamilnadu
கேள்வி: பருத்திச் செடியில் செம்பேன் மேலாண்மை பதில்: புரோபார்கைட்டு 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
Asked about pink boll worm management for cotton
15 Mar 2026 · Tiruchirappalli, Tamilnadu
கேள்வி : பருத்தி செடியில் காய்ப்புழு மேலாண்மை பதில் :வேப்ப எண்ணெய் மூன்று மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து அதனுடன் ஒட்டும் திரவம் ஒரு மில்லி சேர்த்து தெளிக்கவும்
Asked about flower shed management in cotton
15 Mar 2026 · Ramanathapuram, Tamilnadu
கேள்வி பருத்திச் செடியில் பூ,காய் உதிர்தல் மேலாண்மை பதில் : பத்து லிட்டர் நீரில் பிளானோபிக்ஸ் 2 மில்லி கலந்து தெளிக்க வேண்டும்.
Asked about cotton top fertilizer management
15 Mar 2026 · Tiruvannamalai, Tamilnadu
கேள்வி : பருத்தி மேலுரம் பதில் : ஒரு ஏக்கருக்கு யூரியா 33 கிலோ + பொட்டாஷ் 13 கிலோ அறுபதாவது நாள் போட வேண்டும்.
Choose another cropCheck today's mandi pricesFarm schemes you can apply for
Source: Kisan Call Centre, Department of Agriculture and Farmers Welfare, Government of India, via data.gov.in. Mobile numbers in answers are removed. KisanKendra is not a government website.